பினாங்கிற்கு வாருங்கள், ஆசியாவின்
பன்முகத்தன்மையைக் கண்டு களியுங்கள்
தென்கிழக்கு ஆசியாவில், பல்வேறு கலாசாரம், கலை, பாரம்பரியக் கட்டடக்கலை,
உணவு, இயற்கை சுற்றுலாத் தளங்கள் நிறைந்துள்ள ஒரு மாநிலம்.
#MyPenang #MyPenang

Isle of the Betel

பிங்கு மாநிலம் குறித்து சிறு விளக்கம்

2008 ஆம் ஆண்டிலிருந்து, நகர மையத்தின் மிகப் பழமையான பகுதியான ஜார்ஜ்டவுன் உலகப் பாரம்பரியத் தளமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு & தென்கிழக்கு ஆசியாவில் எங்கும் இல்லாத தனித்துவமான கட்டடக்கலையும் கலாசாரத் தொன்மையும் கொண்ட நகர அமைப்புகளைக் கொண்டுள்ள நகராகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

“எல்லாம் பினாங்கில் தான்”

“எல்லாம் பினாங்கில் இருக்கிறது… காணாதது”

“பெட்டியில் திருவிழாக்கள்: பினாங்கு துரியன் திருவிழா”

“பெட்டியில் திருவிழா: ஹொக்கியன் புத்தாண்டு”

பினாங்கின் அழகைக் கண்டு இரசியுங்கள்

ஆசியாவின் பன்முகக் கலாசாரம் பாரம்பரியம், மரபுகளின் வாழும் சாட்சியாக இந்த நகரம் உள்ளது.

Penang Stories

Popular Cafes and Bars in Penang Right Now

The Lure of Balik Pulau Durians

Experience The Romantic Side of Penang

Bukit Tambun’s Hidden Treasures

Here’s Why You Must Experience Thaipusam in Penang

Family-friendly Activities to do in Penang This Year-end Holiday

#MyPenang

பினாங்கில் உங்களின் சிறப்பான தருணத்தை இன்ஸ்டாகிராமில் பகிரவும்