22 ஏப் ஃப்ளை மீ டு
ஃப்ளை மீ டு -இல் ஐந்து தீம் செய்யப்பட்ட, குளிரூட்டப்பட்ட வெளிப்புற தனியார் கூடாரங்களைக் கொண்டுள்ளது. இங்கு கோம்தாரின் சிறப்பானக் காட்சிகளைக் காணலாம் இந்த கஃபே கனவு போன்ற கண்ணாடிமாளிகை உணவகத்தில் உட்புற இருக்கைகளைக் கொண்டுள்ளது.
செயல்படும் நாட்கள்
புதன் – திங்கள்
(செவ்வாய் அன்று மூடப்படும்)
செயல்படும் நேரம்
மதியம் 12.00 – இரவு 10.30
(திங்கள், புதன் மற்றும் வியாழன்)
மதியம் 12.00 – 12.00
(வெள்ளிக்கிழமை)
காலை 9.00 – 12.00
(சனி மற்றும் ஞாயிறு)
முகவரி
வாவ் ஹோட்டல் (ரூஃப் டாப்), ஜலான் பினாங்கு
தொடர்பு எண்
+6011-3313 4668
மின்னஞ்சல்
flymeto.my@gmail.com