அப்பே ரோட் பிஸ்ட்ரோ

அப்பே ரோட் பிஸ்ட்ரோ

பீட்டில்ஸ் இசைக்குழுவால் தாக்கம்பெற்ற பிஸ்ட்ரோ மற்றும் உணவகம். இரவு இளைப்பாற விரும்புபவர்களுக்கு இந்த இடம் மிகவும் சௌகரியமாக இருக்கும், ஏனெனில் இங்கு இசைக்கப்படும் இசை செவிக்கு இதமானதாக இருக்கும்.

செயல்படும் நாட்கள்

திங்கட்கிழமை – சனிக்கிழமை
(ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்)

செயல்படும் நேரம்

மதியம் 12.00 மணி – 2.30 மணி வரை
மாலை 5.00 மணி – இரவு 10.00 மணி வரை

முகவரி

6-ஜி.எஃப், லெபு டெங்கிரி 2, புசாட் பண்டார் சன்வே, செபராங் ஜெயா

தொடர்பு எண்

+604 390 6655

மின்னஞ்சல்

abbeyroadbistro@hotmail.com

இணையத்தளம்

http://www.facebook.com/abbeyroadbistro

 

Share On: