காங் பெய் ஷெர்னின் பெட்டர்தென் பிளவுஸஸ்

காங் பெய் ஷெர்னின் பெட்டர்தென் பிளவுஸஸ்

“பெட்டர்தென் பிளவுஸஸ்” க்கு பின்னால் உள்ள படைப்பாளியான காங் பெய் ஷெர்ன், பாரம்பரிய பத்திக் டிசைன்களில் நவீன திருப்பத்தை கொண்டு வந்து தினசரி மற்றும் கார்ப்பரேட் உடைகளுக்கு ஏற்ற ஸ்டைலான பிளவுசுகள், பாவாடைகள் மற்றும் ஆடைகளாக மாற்றியதில் பெயர் பெற்றவர். ஒவ்வொரு ஆடையும் தென்-கிழக்கு ஆசிய துணி வகைகளில் பத்திக் டிசைன்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேலை நாட்கள்

திங்கட்கிழமை – சனிக்கிழமை
(ஞாயிற்றுக்கிழமை அன்று மூடப்பட்டிருக்கும்)

செயல்படும் நேரம்

காலை 11.30 மணி – மாலை 5.00 மணி வரை

முகவரி

191, லெபு கார்னார்வோன், ஜார்ஜ் டவுன்

தொடர்பு எண்

+6016-773 4763

மின்னஞ்சல்

betterthanblouses@gmail.com

இணையத்தளம்

http://www.betterthanblouses.com

Share On: