கிம் ஹவுஸ்

கிம் ஹவுஸ்

கிம் ஹவுஸ் என்பது தங்கத்தை விட கேக் மற்றும் காபியின் மீது ஆசை கொள்ளத் தொடங்கும் ஓர் இடமாகும் – இந்தக் கஃபே ஒரு தங்க நகைக் கடையாக இருந்தது, அதன் மீதங்கள் இன்னும் உள்ளன. லெபு கேம்ப்பெல்லின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கிம் ஹவுஸ், பல வகையான மேற்கத்திய உணவு மற்றும் இனிப்பு வகைகளை வழங்குகிறது.

செயல்படும் நாட்கள்

திங்கட்கிழமை – ஞாயிற்றுக்கிழமை

செயல்படும் நேரம்

காலை 8 மணி– இரவு 12 மணி வரை

முகவரி

9& 11, லெபு கேம்ப்பெல், ஜார்ஜ் டவுன்

தொடர்பு எண்

+6016-330 1515

மின்னஞ்சல்

kimhaus1515@gmail.com

இணையத்தளம்

www.facebook.com/people

Share On: