ட்ராபிகல் ஸ்பைஸ் கார்டன் சமையல் பள்ளி

ட்ராபிகல் ஸ்பைஸ் கார்டன் சமையல் பள்ளி

ட்ராபிகல் ஸ்பைஸ் கார்டன் சமையல் பள்ளி பினாங்கில் முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ளது. பல்தரபட்ட அம்சங்களுடன் தொடங்கப்பட்ட சமையல் பள்ளியாகும். அனுபவம் வாய்ந்த & தொழில்முறை சமையல்காரர்களின் வழிகாட்டலில் இது ஒரு மறக்கமுடியாத சமையல் அனுபவத்தை அளிக்கின்றது.

செயல்படும் நாட்கள்

திங்கள் – ஞாயிறு

செயல்படும் நாட்கள்

காலை 9.00 – மதியம் 1.00
(திங்கள் – வியாழன்)

காலை 9.30 – மதியம் 1.30
(வெள்ளி – ஞாயிறு)

முகவரி

2 ஜாலான் தெலுக் பஹாங், தெலுக் பஹாங்

தொடர்பு எண்

+6012-423 6797
+6012-482 7797

மின்னஞ்சல்

info@tropicalspicegarden.com

இணையத்தளம்

https://tropicalspicegarden.com/

Share On: