பாரம்பரிய ஜோஸ் ஸ்டிக் செய்யும் பட்டறை

பாரம்பரிய ஜோஸ் ஸ்டிக் செய்யும் பட்டறை

ஜோஸ் ஸ்டிக் என்பது சீன சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் அடிப்படையான ஒரு வகையான ஊதுபத்தி ஆகும். இது பெரும்பாலும் பூஜை வழிபாட்டின்போது எரிக்கப்படுகிறது. மறைந்த திரு. லீ பெங் சுவான் உலகின் மிகப் பழமையான ஜோஸ் ஸ்டிக் தயாரிப்பாளராக அறியப்பட்டவர். திரு. லீ, உலகப்போருக்கு முந்தைய கருணை தேவி கோவிலுக்கு அருகிலுள்ள தனது கடையில் ஜோஸ் ஸ்டிக்குகளை செய்து வந்தார். அவரது ஜோஸ் ஸ்டிக் தயாரிக்கும் தொழிலை அவரது குடும்பத்தினர் தற்போது பார்த்து வருகின்றனர். பாரம்பரிய ஆர்வலர்களுக்கு இது சிறந்த அனுபவமாக இருக்கும்.

செயல்படும் நாட்கள்

திங்கள் – ஞாயிறு

செயல்படும் நேரம்

காலை 9.00 – மாலை 5.00 மணி வரை

முகவரி

37-ஏ, லொராங் ஸ்டீவர்ட், ஜார்ஜ் டவுன்

தொடர்பு எண்

+6016-402 9037

இணையதளம்

www.facebook.com/p/Penang-Heritage-Joss-Stick-Maker

Share On: