பாரம்பரிய பிரம்பு பின்னும் பட்டறை

பாரம்பரிய பிரம்பு பின்னும் பட்டறை

கூடைகளும் தளவாடப் பொருள்களும் தயாரிப்பதற்குப் பிரம்புகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ‘பினாங்கில் பாரம்பரியப் பொக்கிஷமாகக் கருதப்படும் மூத்த பிரம்பு பின்னுபவரான சிம் பக் டெய்க்குடன் இணைந்து நீங்களும் பிரம்பு பொருட்களைப் பின்னிச் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். அவர் இரண்டாம் தலைமுறை பிரம்பு பின்னுபவர் ஆவார், அவர் குடும்பம் மலாயாவுக்கு வருவதற்கு முன்பு, சீனாவின் தியோச்யூவில் உள்ள அவரது தந்தையிடமிருந்து பிரம்பு பின்னும் திறமைகளைக் கற்றுக்கொண்டார்.

செயல்படும் நாட்கள்

திங்கள் – சனிக்கிழமை
(ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருக்கும்)

செயல்படும் நேரம்

காலை 9.30 மணி– மாலை 6 மணி வரை

முகவரி

393, லெபு பண்டாய், ஜார்ஜ் டவுன்

தொடர்பு எண்

+604-261 3748
+6017-499 0530

மின்னஞ்சல்

shl393_sim@yahoo.com

இணையத்தளம்

https://www.facebook.com/seang.hin.leong/

Share On: