12 மே பினாங்கு வொண்டர்ஃபுட் மியூசியம் 
Wonderfood Museum Penang
						
							Posted at 14:36h
							in அனைத்தும், கலாசாரம் மற்றும் பாரம்பரியம், காணுங்கள் & செய்துபாருங்கள், நகரத்தின் சுற்றுலாத் தளங்கள்							
							                                                						
						
ஒரு காலனித்துவ கட்டிடத்திற்குள் அமைந்துள்ள, வாயில் நீர் ஊறும், பினாங்கில் உள்ளவற்றை விட அதிக அளவு உணவுகளைக் காட்டும், கலந்துரையாடும், தகவல்கள் அளிக்கும், ஆக்கப்பூர்வமான மற்றும் கேளிக்கையான இடம்.
செயல்படும் நாட்கள்
தினமும் திறந்திருக்கும்
செயல்படும் நேரம்
காலை 9 மணி – மாலை 6 மணி வரை
முகவரி
49, லெபு பண்டாய், ஜார்ஜ் டவுன்
தொடர்பு எண்
+604-251 9095