22 ஏப் பீன் ஸ்ப்ரவுட் கஃபே
குவான் யின் கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள இந்த இரண்டு மாடி பாரம்பரிய கட்டிடத்தில் அமைந்துள்ள இந்த கஃபேயானது நாள் முழுவதும், சூரியன் அஸ்தமிக்கும் மாலை வேளைகளில் கூட, பல்வேறு வகையான காலை உணவுகளை வழங்குகிறது. ‘பிக் ப்ரேக்ஃபாஸ்ட் மற்றும் ‘அவகாடோ டோஸ்ட் 3 வேய்ஸ்’- சுவைக்க இங்கே வாருங்கள், இதனை ஒரு கப் கப்புச்சினோ காபியுடன் சேர்ந்து சுவைக்கும்போது அருமையாக இருக்கும்.
வேலை நாட்கள்
புதன்கிழமை – திங்கட்கிழமை
(செவ்வாய்க்கிழமை மூடப்பட்டிருக்கும்)
செயல்படும் நேரம்
காலை 10.00 மணி – மாலை 5.30 மணி வரை
முகவரி
35, ஜலான் மஸ்ஜித் கபித்தன் கெலிங், ஜார்ஜ் டவுன்
தொடர்பு எண்
+604 261 9798
மின்னஞ்சல்
beansprout35@gmail.com
இணையத்தளம்
http://www.facebook.com/theBEANsproutcafe