22 ஏப் புக்கிட் தம்புன் இறால் கிராம உணவகம்
Posted at 15:13h
in அனைத்தும், உணவுகள், சாப்பிடுங்கள் & ஷாப்பிங் செய்யுங்கள், தனித்துவமான உணவு அருந்தும் அனுபவம்
ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கடல் உணவு உணவகம், புதியதாகப் பிடிக்கப்பட்ட மீன், இறால், நண்டு ஆகியவற்றை, சமையல் நிபுணர்கள் மூலம் பல்வேறு விதமாகச் சமைத்து வழங்குகிறார்கள். வெண்ணெயில் வறுத்த அல்லது குழம்பு மற்றும் பிற மசாலாப் பொருட்கள் சேர்த்துச் சமைத்த மீன்கள், இறால் மற்றும் நண்டுகள் இங்கு கிடைக்கும்.
செயல்படும் நாட்கள்
தினமும் திறந்திருக்கும்
செயல்படும் நேரம்
காலை 11.30 – இரவு 10.00 மணி வரை
முகவரி
672, ஜலான் புக்கிட் தம்புன், புக்கிட் தம்புன்
தொடர்பு எண்
+604-588 1684
+6012-295 8478