
12 மே புக்கிட் பஞ்சோர் மாநிலப் பூங்கா
Bukit Panchor State Park

வனவிலங்குகள், ஓடும் ஆறு மற்றும் பசுமையான மரம், செடிகளால் நிறைந்த நன்கு கட்டமைக்கப்பட்ட மாநிலப் பொழுதுபோக்கு பூங்கா. ஒரு சாகசம் நிறைந்த இயற்கை அழகை ரசிக்க மிகப்பொருத்தமான இடம், சதுப்புநிலங்களின் பல்வேறு வடிவங்கள், வௌவால் குகைகள் மற்றும் சதுப்புநிலப் பலகை நடைபாதை ஆகியவற்றைக் காண மறக்காதீர்கள்.
செயல்படும் நாட்கள்
தினமும் திறந்திருக்கும்
செயல்படும் நேரம்
காலை 7 மணி– மாலை 7 மணி வரை
முகவரி
ஜலான் தமன் புக்கிட் நெகிரி, நிபோங் டெபால்
தொடர்பு எண்
+604-593 2977
இணையத்தளம்
https://www.forestry.gov.my/my/semenanjung-malaysia/taman-negeri-bukit-panchor