12 மே புனித அந்தோணியார் தேவாலயம்
Church of St. Anthony
Posted at 15:33h
in அனைத்தும், கலாசாரம் மற்றும் பாரம்பரியம், காணுங்கள் & செய்துபாருங்கள், வழிபாட்டுத் ஸ்தலங்கள்
நிபோங் டெபாலில் உள்ள இந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயம் 1891 ஆம் ஆண்டில் ஒரு கத்தோலிக்க மிஷனரியிலிருந்த “ஃபாதர் ரெனே மைக்கேல் மேரி ஃபீ”என்பவரால் நிறுவப்பட்டது. இந்தத் தேவாலயம் இத்தாலியின் படுவா புனித அந்தோனியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பினாங்கில் உள்ள பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும்.
செயல்படும் நாட்கள்
தினமும் திறந்திருக்கும்
செயல்படும் நேரம்
காலை 7 மணி– இரவு 8 மணி வரை
முகவரி
ஜலான் ஊய் கர் செங், தமான் பெர்ஜயா, நிபோங் டெபால்
தொடர்பு எண்
+604-593 3423
மின்னஞ்சல்
aruljoe61@gmail.com