விவரங்கள் அடங்கிய புத்தகம்

பேர்ல் வ்யூ ஹோட்டல்
⭐ ⭐ ⭐

அனைத்து வசதிகளும் உள்ள 402 விருந்தினர் அறைகள் மற்றும் சூட் அறைகள் உள்ளது. அனைத்து அறைகளும் முழுமையான நவீன வசதிகளுடன் உள்ளது. மேலும் பினாங்கு பாலம் மற்றும் செபராங் பெராய் சிட்டி ஸ்கை லைனின் பிரமாண்டமான காட்சியை வழங்குகிறது.

முகவரி

ஜலான் பாரு, செபராங் பெராய், பட்டர்வொர்த்

தொடர்பு எண்

+604-398 9888

மின்னஞ்சல்

enquiry@pearlviewhotel.my

இணையத்தளம்

www.pearlviewhotel.my

Share On: