மினாஹ் ரெஸ்டாரன்ட்

மினாஹ் ரெஸ்டாரன்ட்

ரெஸ்டோரன் மினாஹ், 1957 இல் கெலுகோரில் அமைக்கப்பட்டு ஒரு குடும்பத்தால் நடத்தப்படும் பிரபலமான நசி மெலாயு உணவகம் ஆகும். வாடிக்கையாளர்கள் வீட்டுமுறையில் செய்யப்படும் கறி, கெராபு, மட்டன் குருமா மற்றும் சாதத்துடன் இதர உணவுகளையும் உண்டு மகிழ்கின்றனர்.

செயல்படும் நாட்கள்

செவ்வாய் – ஞாயிறு
(திங்கட்கிழமை மூடப்பட்டிருக்கும்)

செயல்படும் நேரம்

காலை 9 மணி– மாலை 4 மணி வரை

முகவரி

362-S, ஜலான் சுல்தான் அஸ்லான் ஷா, கெலுகோர்

தொடர்பு எண்

+604-658 1234
+6017-281 5317

இணையத்தளம்

www.facebook.com/MinahRestaurant

Share On: