ஹின் பஸ் டிப்போ

ஹின் பஸ் டிப்போ

2014 ஆம் ஆண்டு எர்னஸ்ட் ஜக்கரெவிக்கின் “கலை ஒரு குப்பை” குப்பை ஒரு கலை”, என்ற தனிக் கண்காட்சிக்காக உருவாக்கப்பட்டது. இன்றுவரை தொடர்ந்து ஹின் பஸ் டிப்போ கேலரி புதிய யோசனைகளுக்கு மதிப்பளித்து பிராந்திய மற்றும் சர்வதேச கலைஞர்களுக்கான ஓர் ஆக்கப்பூர்வமான தளமாகச் செயல்படுகிறது.

செயல்படும் நாட்கள்

திங்கட்கிழமை – ஞாயிற்றுக்கிழமை

செயல்படும் நேரம்

காலை 10.00 – இரவு 10.00 மணி

கண்காட்சி நடைபெறும் நேரம்:

வார நாட்களில்: மதியம் 12.00 – இரவு 7.00
வார இறுதி நாட்கள்: காலை 11.00 – மாலை 7.00

* அனைத்து விற்பனை நிலையங்களின் செயல்பாட்டு நேரமும் வேறுபடும்.

ஹின் சந்தை (ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு, காலை 11.00 – மாலை 5.00)

முகவரி

31A, ஜலான் குருத்வாரா, ஜார்ஜ் டவுன்

மின்னஞ்சல்

team@hinbusdepot.com

இணையத்தளம்

www.hinbusdepot.com

Share On: