1-ஆம் அவென்யூ மால்

1-ஆம் அவென்யூ மால்

1-ஆம் அவென்யூ மால் என்பது ஜார்ஜ் டவுனின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நவநாகரீக நகர மால் ஆகும், இது ஃபேஷன், ஓய்வெடுக்கும் நேரம், பொழுதுபோக்கு, மற்றும் உணவருந்தும் நிலையங்களும் உள்ள ஸ்டைலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நகர்ப்புறவாசிகளுக்கானது. 7 அடுக்குகளுக்கு மேலாக சில்லறை விற்பனை கடைகள் அமைந்துள்ள இந்த மால் ஆனது, பேஷனிஸ்டுகளுக்கான முதல் தேர்வாகும், இவற்றில் ஹெச் & எம், இஸ்பிரிட், காட்டன் ஆன், ஹஷ் பப்பீஸ் அப்பேரல் மற்றும் பல சிறந்த சர்வதேச பிராண்டுகள் கிடைக்கின்றன. இந்த 1-ஆம் அவென்யூ மால், நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் எளிதாக அணுகக்கூடிய வசதியில் உள்ளது, மேலும் இது இளம் நிர்வாகிகளுக்கு வசதியாக உணவருந்தும் அனுபவங்களைத் தரக்கூடியதும், அதிகமாக ஷாப்பிங் செய்பவர்களுக்கும், குழுச் சந்திப்பு ஏற்பாடுகளுக்கும் ஏற்ற இடமாகும்.

செயல்படும் நாட்கள்

திங்கட்கிழமை – ஞாயிற்றுக்கிழமை

செயல்படும் நேரம்

காலை 10 மணி– மாலை 10 மணி வரை

முகவரி

182, ஜலான் மேகசின், 10300 ஜார்ஜ் டவுன், புலாவ் பினாங்கு

 தொடர்பு எண்

+604 261 1121

மின்னஞ்சல்

info@1st-avenuepenang.com.my

ணையத்தளம்

https://www.1st-avenuepenang.com.my/

Share On: