12 மே பட்டு செம்படன் பிரிட்டிஷ் சியாம் பினாங்கு துங்கல்
Batu Sempadan British Siam Pinang Tunggal
பினாங்கு துங்கல் செபெராங் பெராய் உத்தாராவிலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள இந்த ஆங்கிலேய-சியாமிய எல்லைக் கல், 1869-இல் இரண்டு பிரதேசங்களான ஆங்கிலேய காலனி மற்றும் சியாமி இராஜ்யத்தின் இடையே நடைபெற்ற ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதைக் குறிக்கும் வகையில் கட்டப்பட்டது. அந்த நேரத்தில், பினாங்கு ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு கீழ் இருந்தது, ‘கெடா’ சியாமியர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது.
முகவரி
பினாங்கு துங்கல், கெப்பாலா பட்டாஸ்.