25 ஏப் புக்கிட் மெர்தாஜாம் வசீகரமான பழைய நகரம்
Bukit Mertajam charming old town
இயற்கை காட்சிகளை இரசித்த பிறகு, புக்கிட் மெர்தாஜாமின் வசீகரமான பழைய நகரத்தைச் சுற்றிப் பாருங்கள். ஜலான் டத்தோ ஓ சூய் செங்கில் உள்ள பினாங்கின் முதல் முதலமைச்சர் டன் ஸ்ரீ வோங் பௌ நீயின் பழைய இல்லத்திற்குச் செல்ல மறக்காதீர்கள். 1907ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த வீட்டின் மேற்கூரையில் செடிகள் படர்ந்தும், சுவர்களை மூடி கொடிகளும் வளர்ந்துள்ளன. செபராங் பெராய் நகர சபையானது, அவர் வீட்டிற்கு செல்லும் ஐந்தடி பாதையில் ஒரு பலகையில் வீட்டினைப் பற்றிய வரலாற்று மதிப்புகளை எழுதி வைத்துள்ளது.
முகவரி
ஜலான் பசார், புக்கிட் மெர்தாஜாம்