இயேசுவின் புனிதப் பெயர் தேவாலயம்
Church of the Holy Name of Jesus

இயேசுவின் புனிதப் பெயர் தேவாலயம்
Church of the Holy Name of Jesus

பாலிக் புலாவில் உள்ள ஒரு முக்கிய அடையாளச் சின்னமாக இயேசுவின் புனிதப் பெயர் தேவாலயம் உள்ளது. 1854-இல் கட்டப்பட்ட இந்த தேவாலயம் பினாங்கில் உள்ள பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும். பல ஆண்டுகளாக, இந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் நடுக்கூடம், சரணாலயம், இரண்டு இறக்கைக் கூடங்கள், வண்ணமேற்றிய கண்ணாடி ஜன்னல்கள், மணிக் கோபுரம் மற்றும் டெனர் பெல் ஆகியவைகள் தொடர்ச்சியாகச் சீரமைக்கப்பட்டது. இன்று, இது ஓர் அற்புதமான கட்டிடக்கலை வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

செயல்படும் நாட்கள்

தினமும் திறந்திருக்கும்

செயல்படும் நேரம்

காலை 6.30 மணி– இரவு 8 மணி வரை

முகவரி

ஜலான் பாலிக் புலாவ், பாலிக் புலாவ்

தொடர்பு எண்

+604-866 8545

மின்னஞ்சல்

hnj1854penang@yahoo.com

இணையத்தளம்

www.hnjpenang1854.org

Share On: