22 ஏப் யெங் கெங் ஹோட்டல்
⭐ ⭐ ⭐
1800 களில் ஒரு ஆங்கிலோ-இந்தியன் பங்களா குடியிருப்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது, இப்போது ஜார்ஜ் டவுனில் சிறப்பாக மீட்டெடுக்கப்பட்ட சொத்துக்களில் ஒன்றாகும். நேர்த்தியான மற்றும் ஸ்டைலான, எங்களின் 19 அறைகள் மற்றும் சூட் அறைகள் வசதி மற்றும் தனித்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. ஒவ்வொன்றும் விண்டேஜ் அறைகலன்கள் மற்றும் மரத்தாலான பேனல் தளங்களைக் கொண்டுள்ளது. விரிப்புகள், தலையணைகள் முதல் சுவர் ஓவியம், தரை விரிப்பு வரை அனைத்தும் – கலை ரசனையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளில் பெரும்பாலானவை அழகான லெபு சூலியாவின் காட்சிகள் தெருயும்படி உள்ள வராந்தாக்களைக் கொண்டவை.
முகவரி
362 மற்றும் 366, லெபு சூலியா, ஜார்ஜ் டவுன்
தொடர்பு எண்
+604-262 2177
மின்னஞ்சல்
reservations@yengkenghotel.com