ஸ்டடிபினாங்கு

பினாங்கானது உலகத் தரம் வாய்ந்த கல்வி நிலையங்களின் மையமாக பரிணமித்து வருகிறது, உலகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு தொழில்முறைக் கற்றல் அனுபவங்களை வழங்கி வருகிறது. உயர்தர சர்வதேச அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் அதன் பல்வேறு படிப்புப் பிரிவுகள் வழங்கப்படுவதால், உயர்கல்வியைத் தொடர ஒரு முதன்மையான தேர்வாக ‘பினாங்கு’ மாறியுள்ளது.

 

ஆங்கிலேய ஆட்சியின் ஆரம்ப கால வரலாற்றைப் பினாங்கு கொண்டுள்ளதால், பினாங்கில் உள்ள பல பொதுப் பள்ளிகளானது நாட்டிலும், பிராந்தியத்திலும் சிறந்த மற்றும் பழமையான பள்ளிகளாக உள்ளது.

 

இந்தப் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளதாலும், அங்கு பரவலாகப் பேசப்படும் ஆங்கிலத்தினாலும், பினாங்கு ஒரு கல்விக்கான சிறந்த மையமாக மாறத் தயாராக உள்ளது.

 

மேலும் தகவல்களுக்கு, studypenang.gov.my என்ற இணையத்தளத்தைப் பார்வையிடவும்