Author: siewbin

பாலிக் புலாவ்வை இருப்பிடமாகக் கொண்டு, லக்சா ஜங்குஸ், போகோக் ஜங்குஸ் அல்லது முந்திரி மரத்தின் நிழலில் மலாய் பாணியில் அசாம் லக்சாவை பரிமாறத் தொடங்கியது. தனித்துவமான புளியின்-புளிப்பு சுவை கொண்ட சீன பாணியான அசாம் லக்சாவிற்கு மாறாக, லக்சா ஜங்குஸ் சுவையில் மென்மையானது, ஏனெனில் அதில் நெடி வீசும்...

இந்த உணவகம் பல வகையான மலாய் உணவுகளுக்குப் பெயர் பெற்றது. கூடுதல் சுவை விரும்புபவர்கள் குலாய் அயாம், மீன் தலைக் கறி மற்றும் மாட்டிறைச்சி ரெண்டாங் ஆகியவற்றைக் கலந்து கொள்ளலாம்....

பசிக்கின்றதா? கெராய் ரொட்டி கனாய் அபாவில் உள்ள ரொட்டி சனாய் சராங் புருங்கை சுவைத்துப் பார்க்கவும். இந்த எளிய கடை தனித்துவமான ரொட்டி சனாயினை வழங்குகிறது, இதில் முட்டை மற்றும் கைமாவாக அரைக்கப்பட்ட இறைச்சி ரொட்டி சனாயின் காலியாக உள்ள மையப்பகுதியில் நிரப்பப்படுகிறது....

நசி லெமுனி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று வெளியூர்காரர்களிடம் கேட்டால், "இல்லை" என்பதே பதிலாகக் கிடைக்கும். இந்தத் தனித்தன்மை வாய்ந்த வடநாட்டு அரிசி உணவு டௌன் லெமுனி (விட்டெக்ஸ் ட்ரைஃபோலியா) உடன் சமைக்கப்படுகிறது மற்றும் பெரும்பாலும் சம்பல், வறுத்த நெத்திலி, வறுக்கப்பட்ட வேர்க்கடலை, வேகவைத்த முட்டை மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றுடன்...

மாநிலத்தின் ஒரே ஹலால் பிப்பா வாத்து சாத விற்பனையாளராகக் கருதப்படும் வான் ஹக்கிமி (அவரது சீன முஸ்லீம் மாமாவிடமிருந்து செய்முறையைக் கற்றுக்கொண்டவர்) 2020 இல் அயர் இத்தாமில் தனது கடையைத் திறந்தார். அங்கு ஹலால்-உணவு வழங்குவதன் மூலம் உணவுப் பிரியர்களை ஈர்த்து வருகிறார். ஹக்கிமியின் பிப்பா சாத வாத்து...

நீங்கள் இன்னும் இதை உணரவில்லை என்றால், குழம்பும், சாதமும்தான் பினாங்கின் முக்கிய உணவுகள். குழம்புகளின் நிலைத்தன்மை அடர்த்தியாகவோ அல்லது நீர் போன்றோ இருக்கலாம், மேலும் மணம் நிரம்பியிருக்கலாம். "குவா சம்பூர்" என்று கேட்டு அனைத்து குழம்பு மாதிரியையும் கேட்டுப் பெற முயலவும், அதாவது உங்கள் சாதத்தின் மேல் அனைத்துக்...

ஹமீத் பட்டா மீ சொட்டொங்: ஃபோர்ட் கார்ன்வாலிஸுக்கு அடுத்துள்ள கோட்டா செலேரா ஃபுட் கோர்ட்டில் அமைந்துள்ள ஹமீத் பட்டா மீ சொட்டொங்கில் வரிசையில் நின்று வாங்குவதற்கு தகுதியான, காரமான இந்திய முஸ்லீம் நூடுல்ஸ் உணவிற்காக அலுவலக ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இரவும் பகலும் வரிசையில் நிற்கிறார்கள். இந்தக்...

இங்கு கிடைக்கும் புபுர் கச்சாங்கிற்கு சுதந்திரத்திற்கு முந்திய காலத்தில் ஒரு வளமான வரலாறு உள்ளது. புபுர் கச்சாங் என்பது இந்திய பாணி இனிப்பு வகை. சுக்கு மல்லி காபி என்பது 11 மூலிகைகள் சிறிது காபியுடன் கலக்கப்படும் ஓர் இந்திய மூலிகை பானம், உங்கள் உணவை நிறைவு செய்தவுடன்...

ஸ்ரீ வெல்ட் ஃபுட் கோர்ட்டின் நுழைவாயிலில் அமைந்துள்ள கடையில் கிடைக்கும் நசி லெமாக்கானது பிரமிடு வடிவத்தில் வாழை இலைகளில் சுற்றப்பட்டு மிகச் சூடாக பரிமாறப்படுவதன் காரணமாக அலுவலக ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் இது பிரபலமாக இருக்கின்றது....

பிரதான பகுதியில் நன்கு விரும்பப்படும் ஓர் இதமான உணவு, இந்தக் கடையில் கரியில் வறுத்த ஷார் கோய் தியோ ஆனது, அரை வேக்காடு வாத்து முட்டையுடன் பரிமாறப்படுகிறது. வழக்கமாக ஷார் கோய் தியோவ் வாங்குவதற்கான வரிசை நீண்டதாக இருக்கிறது, ஆனால் இந்த உணவின் இரசிகர்கள் காத்திருப்பதைப் பொருட்படுத்துவதில்லை....