Author: siewbin

மோஹ் டெங் ஃபியோவ் ந்யோன்யா குய்-ஐக் கண்டறிவது கடினமாக இருக்கலாம், எனவே மங்கிப்போயிருக்கும் அடையாளத்தைக் குறிப்பாக கவனியுங்கள். பல்வேறு வகையான உண்மையான ந்யோன்யா குய் -ஐ சுவைத்துப் பார்க்க உள்ளூர்வாசிகள் உங்களுக்கு பரிந்துரைப்பார்கள், மோஹ் டெங் ஃபியோவ் ந்யோன்யா குய் இந்த உணவிற்காக பேர் பெற்ற ஒன்றாகும். ...

ராஜா உடாவில் உள்ள பீர் தொழிற்சாலையானது, ராஜா உடா வணிக மையத்தில் உள்ள வெளிப்புற உணவருந்தும் இடம் மற்றும் தொழில்துறை தொழிற்சாலை தீமில் உள்ள உட்புற உணவருந்தும் இடமான அல்-ஃப்ரெஸ்கோவை இளைப்பாறுவதற்கான ஓர் இடமாக ஆக்கியுள்ளது. பார்வையாளர்களின் பிரபலமான தேர்வாகப் பீர் பக்கெட்டுகள் இருக்கிறது, ஆனால் சிறந்த காக்டெய்ல்...

பீட்டில்ஸ் இசைக்குழுவால் தாக்கம்பெற்ற பிஸ்ட்ரோ மற்றும் உணவகம். இரவு இளைப்பாற விரும்புபவர்களுக்கு இந்த இடம் மிகவும் சௌகரியமாக இருக்கும், ஏனெனில் இங்கு இசைக்கப்படும் இசை செவிக்கு இதமானதாக இருக்கும்....

பழமையான காஃபி ஸ்பாட், தங்கள் உணவை ரசிததுக்க கொண்டே சாப்பிட உட்புற மற்றும் வெளிப்புற இருக்கை உள்ளது, அதே போல் பெஞ்ச் இருக்கைகளுடன் பொருத்தப்பட்ட பழைய ரெட்ரோ வேன் மற்றும் "சீக்ரெட் கார்டன்" என்று அழைக்கப்படும் பூக்கள் பூக்கும் பகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. காபி, பேகல்ஸ், கேக்குகள் மற்றும்...

அதன் குறைந்தபட்ச அலங்காரம் மற்றும் எளிமையான சூழலில் உள்ள க்ரைன் மாடர்ன் ஃபுட் இளைப்பாற ஒரு சிறந்த இடமாகும். மெனு விருப்பத் தேர்வுகளில் சால்மன் ரோய் உடன் பேக் செய்யப்பட்ட கரீபியன் மீன், ஐபெரிக்கோ பன்றி இறைச்சி, ஜெர்மன் உருளைக்கிழங்கு சாலட் மற்றும் பல அடங்கும். உங்கள் உணவை...

காபி, பேஸ்ட்ரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுப் பொருட்கள் உள்ள சுவையான மினிமலிஸ்ட் புக்கிட் மெர்தாஜாம் கடை. இந்தக் கடை அமைதியான, பாதி வெளியே தெரியும் செங்கல் சுவர் மற்றும் மர படிக்கட்டுகள் உள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படத்திற்கு தகுதியான கடை....

ஃப்ளை மீ டு -இல் ஐந்து தீம் செய்யப்பட்ட, குளிரூட்டப்பட்ட வெளிப்புற தனியார் கூடாரங்களைக் கொண்டுள்ளது. இங்கு கோம்தாரின் சிறப்பானக் காட்சிகளைக் காணலாம் இந்த கஃபே கனவு போன்ற கண்ணாடிமாளிகை உணவகத்தில் உட்புற இருக்கைகளைக் கொண்டுள்ளது....

அயர் இத்தாம்-இன் மையப்பகுதியில் உள்ள டிவியூ ஹோட்டலின் மேற்கூரையில் அமைந்துள்ள இந்த உணவகம், ரம்மியமான ஸ்டீம்போட் உணவையும், புகழ்பெற்ற கெக் லோக் சி கோயிலின் கம்பீரமான காட்சியையும் வழங்குகிறது....

ஃபர்குஹர்'ஸ் பார் என்பது ஒரு அழகான விண்டேஜ் காக்டெய்ல் பார் ஆகும், இது ஓக் மற்றும் பித்தளையால் அலங்கரிக்கப்பட்ட நீளமான பார், அதன் பசுமையான உட்புறங்கள் பழங்கால பொருட்கள் மற்றும் மென்மையான தோல் சோஃபாக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. புத்துணர்ச்சியூட்டும் காக்டெய்லோ அல்லது குளிர்ச்சியான பின்ட்டோ சாப்பிட விரும்பினால், உங்களுக்குப் பிடித்த...

நேரோ மாரோ, ஜார்ஜ் டவுன் பகுதியைச் சுற்றி வார இறுதி நாட்களில் உணவு, கேக்குகள் மற்றும் பலவிதமான பானங்களை வழங்கும் வார இறுதி கஃபே ஆகும்....