Author: siewbin

இந்த மலை உச்சியில் உள்ள உணவகம் தாய்லாந்து உணவு வகைகளை வழங்குகிறது. இரவு உணவிற்குப் பிறகான, குளிர்ந்த இரவுக் காற்று மற்றும் பாலிக் புலாவ் தெருவின் அழகிய காட்சிகளுக்காக உணவருந்துபவர்கள் நிச்சயமாக அங்கே சிறிது நேரம் இருப்பார்கள்....

நாடா நேச்சுரல் ஃபார்மிங் என்பது ஒரு இயற்கைப் பண்ணை மற்றும் கஃபே ஆகும், இது இயற்கைக் காட்சியுடன் உள்ளூரில் கிடைக்கும் உணவுகளை வழங்குகிறது. சமையல் மூலப் பொருட்கள் அவர்களின் பண்ணையில் இருந்து நேரடியாகப் பெறப்படுகின்றன. ஆர்கானிக் உருளைக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்பட்ட பொரித்த உணவு மற்றும் உண்ணத் தூண்டும் பாஸ்தாக்களில் ஆர்கானிக்...

அசல் இத்தாலிய உணவு வகைகளை நீங்கள் சாப்பிடும்போது, ​அற்புதமான சூரிய அஸ்தமனக் காட்சியைப் பார்த்துக் கொண்டே, அருமையான கடற்கரையில் சாப்பிடும் அனுபவத்தில் மூழ்குங்கள். மலாக்காவின் அழகிய ஜலசந்தியைக் காணும் வகையில், காதல் உணர்வு கிளர்ந்தெழும் மெழுகுவர்த்தி ஏற்றிய வெளிச்சத்தில் நான்கு-கோர்ஸ் இத்தாலிய இரவு உணவுடன் உங்களுக்கு அன்பினால் நெருக்கமான...

ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கடல் உணவு உணவகம், புதியதாகப் பிடிக்கப்பட்ட மீன், இறால், நண்டு ஆகியவற்றை, சமையல் நிபுணர்கள் மூலம் பல்வேறு விதமாகச் சமைத்து வழங்குகிறார்கள். வெண்ணெயில் வறுத்த அல்லது குழம்பு மற்றும் பிற மசாலாப் பொருட்கள் சேர்த்துச் சமைத்த மீன்கள், இறால் மற்றும் நண்டுகள் இங்கு...

தெலுக் கும்பாரில் உள்ள கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள எளிதான மற்றும் வசதியான உணவகமான ஹை போய் கடல் உணவு உணவகத்தில் கிடைக்கும் மீன்கள் போல மிகவும் ஃப்ரஷ்ஷாக மீன்கள் வேறெங்கும் கிடைப்பதில்லை. சீக்கிரம் சென்று உங்களுக்கான ஓர் இடத்தைப் பிடித்து, அழகான சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக் கொண்டே உங்கள் இரவு...

பினாங்கில் உள்ள மிக உயரமான கட்டிடத்தின் ரூஃப் டாப்பில் அமைந்துள்ள டாப் வ்யூ உணவகம். 68-ஆம் தளம் சாப்பிடுவதற்கென மாநிலத்திலேயே மிக உயர்ந்த இடமாகும். இங்கிருந்து காணும் காட்சிகள் மூச்சடைக்க வைக்கின்றன, மேலும் ஜார்ஜ் டவுனின் ஒரு பகுதி மட்டுமல்ல அதற்கு மேலும் உங்களால் காண முடியும். சாப்பிடத்...

புக்கிட் மெர்தாஜாமில் உள்ள வெஸ்லி ஹோட்டல் குளிரூட்டப்பட்ட அறை வசதிகள் உள்ளது. இந்த ஹோட்டலில் உள்ள வசதிகளில், 24 மணி நேரமும் இயங்கும் வரவேற்பு மேசை மற்றும் அறை சேவை, ஹோட்டல் முழுவதும் இலவச வைஃபை ஆகியவை அடங்கும் தனியார் பார்க்கிங் சேவை கூடுதல் கட்டணத்தில் செய்து தரப்படும்....

வான்கோ பிரீமியர் ஹோட்டல் மற்றும் ஸ்பா 39 விருந்தினர் அறைகளைக் கொண்டுள்ளது. அனைத்தும் கலை ரசனையுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளன, ஃபிளாட் ஸ்கிரீன் தொலைக்காட்சி, இணையத்தள அணுகல் - வயர்லெஸ் (இலவசம்), புகைபிடித்தலுக்கு அனுமதியில்லை - ஏர் கண்டிஷனிங், தொலைபேசி ஆகிய வசதிகள் உள்ளது நீங்கள் தங்கியிருக்கும்போது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குகின்றன....

ஹோட்டல் ஆல்ஃபா 31 குளிரூட்டப்பட்ட தங்குமிடங்களையும், பாதுக்காப்பு பெட்டகம் & இலவச குளியலறைப் பொருட்களையும் வழங்குகிறது. 32-இன்ச் பிளாட்-ஸ்கிரீன் தொலைக்காட்சிகள் கேபிள் சேனல்களுடன் வருகின்றன. குளியலறைகளானது ஷவர்கள் & பைடெட்டுகளைக் கொண்டுள்ளது. இந்த புக்கிட் மெர்தாஜாம் ஹோட்டல் இலவச வயர்லெஸ் இணையத்தளச் சேவையை வழங்குகிறது. அலுவலகப் பயன்பாடுகளுக்கு ஏற்ற...

லைட் ஹோட்டல் பினாங்கில் உள்ள 303 அறைகள் மற்றும் சூட் அறைகளில் உள்ளூர் கலாச்சாரத்தின் பரபரப்பு மற்றும் உற்சாகத்தைக் காணலாம். இந்த 5 நட்சத்திர ஹோட்டலில் வணிக மையம், அலுவலகக் கூட்டம் நடத்தும் அறைகள் மற்றும் பிரமாண்டமான பால்ரூம் உள்ளிட்ட வணிக வசதிகளும் உள்ளன. ஹோட்டலில் 2 உணவகங்களும்,...