25 ஏப் சின்சியர்லி கிராஃப்டட் க்யூஸின்
இந்த இடத்தில் ஹைனானீஸ் காளான் சாதம், ஜப்பானிய கறி, ஸ்ஸே சுவான் ஸ்டைல் 'மாபோ' டோஃபு மற்றும் பலவித மதிய உணவுக் கிண்ணங்கள் கிடைக்கும்....
Penang Travel Deals
槟城旅游优惠
檳城旅遊優惠
Ưu đãi du lịch Penang
Penawaran Khusus Wisata Penang
ดีลท่องเที่ยวปีนัง
페낭 여행 상품
Tawaran Pelancongan Pulau Pinang
ペナン旅行の詳細
عروض السفر في بينانغ
பினாங்கு செல்வதற்கான பயண டீல்கள்
இந்த இடத்தில் ஹைனானீஸ் காளான் சாதம், ஜப்பானிய கறி, ஸ்ஸே சுவான் ஸ்டைல் 'மாபோ' டோஃபு மற்றும் பலவித மதிய உணவுக் கிண்ணங்கள் கிடைக்கும்....
இந்த உணவகம் அசல் தென்னிந்திய சைவ உணவுகளை வழங்குகிறது. இது லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ளது....
ஜப்பானிய வீகன் உணவு வகைகளைத் தேடுபவர்கள் இங்கு நன்றாகச் சாப்பிடுவார்கள். சுப்பே ஜப்பானீஸ் வீகன் உணவு மற்றும் ஜப்பானிய உணவுகள் இரண்டையும் ஒன்றாக இணைக்கிறது, எனவே மிசோ ராமன், சுஷி ரோல்ஸ், டெம்புரா காளான்களுடன் கஞ்சி மற்றும் பலவற்றை நீங்கள் எதிர்பார்க்கலாம்....
இந்த எளிய உணவகம் குழம்புகள், சைவ இறைச்சிகள், சூடான இனிப்புகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 30 வகையான உணவுகளை வழங்குகிறது. இது உங்கள் உணவுகளை நியாயமான விலையில் தேர்வுசெய்ய உங்களை அனுமதிக்கும் இடமாகும், அங்கே செல்லுங்கள், விருந்து உண்ணுங்கள்....
இந்த இடம் கிளாசிக் வீகன் உணவை நவீன கால உணவுகளுடன் இணைத்து, ட்ரஃபிள் பர்கர், நாசி கண்டார் மற்றும் வீகன் நியூயார்க் சீஸ்கேக் போன்றவற்றைத் தயாரிப்பதன் மூலம் புரட்சியை ஏற்படுத்துகிறது....
ஹலால் சான்றளிக்கப்பட்ட தரமான சுஷிக்கு இவ்விடம் பிரபலமான ஒன்றாகும் - நிகிரி, மக்கி, சஷிமி மற்றும் பிற வகையான ஜப்பானிய உணவு வகைகள் மலிவான விலையில் வழங்கப்படுகின்றன....
பினாங்கு பிரதான மையப்பகுதியில் அமைந்துள்ள டி பாவ் கார்டன், உள்ளூர் மலாய் உணவுகள் மற்றும் மேற்கத்திய உணவு என பல்வேறு விருப்பத்தேர்வுகளை வழங்குகிறது. ஒரே நேரத்தில் 200 பேர் வரை அமரக்கூடிய வசதியுடன், தோட்டத்துடன் கூடிய உணவகம் குடும்ப நிகழ்வு மற்றும் குழுக் கூட்டங்களுக்கு ஏற்றதாக உள்ளது....
இது ஆசிய ட்விஸ்டுடன் சுவையான உணவை வழங்கும் ஒரு வசதியான மற்றும் புதுப்பாணியான டைனிங் கஃபே ஆகும்....
ரெஸ்டோரன் மினாஹ், 1957 இல் கெலுகோரில் அமைக்கப்பட்டு ஒரு குடும்பத்தால் நடத்தப்படும் பிரபலமான நசி மெலாயு உணவகம் ஆகும். வாடிக்கையாளர்கள் வீட்டுமுறையில் செய்யப்படும் கறி, கெராபு, மட்டன் குருமா மற்றும் சாதத்துடன் இதர உணவுகளையும் உண்டு மகிழ்கின்றனர்....
பினாங்கின் பிரியமான இசைக்கலைஞர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் மறைந்த பி. ராம்லீக்கு லெஜெண்டா கபேயில் உள்ள உணவு மரியாதை செலுத்துகிறது. இந்தோனேசிய-மலேசிய உணவு வகைகளையும், மேற்கத்திய உணவு முறையையும் ஒன்றாக இணைத்து மிகு நேர்த்தியான உணவுகளை வழங்குகிறது....